shooting துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய அணி பதக்கம் வென்று அசத்தல்! நமது நிருபர் ஜூலை 30, 2024 பாரீஸ் ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல் போட்டியில் மனு பாக்கர், சரப்ஜோத் சிங் ஜோடி வெண்கலப் பதக்கம் வென்று அசத்தியுள்ளனர்.